பொது மருத்துவ மேலாண்மை | Kalvimalar - News

பொது மருத்துவ மேலாண்மை

எழுத்தின் அளவு :

இந்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் ‘இன்ஸ்டிடியூட் ஆப் ஹெல்த் அண்ட் பேமில் வெல்பேர்’ கல்வி நிறுவனத்தில் மாணவர் சேர்க்கை நடைபெறுவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

படிப்பு: போஸ்ட் கிராட்ஜூவேட் டிப்ளமா இன் பப்ளிக் ஹெல்த் மேனேஜ்மெண்ட் - பி.ஜி.டி.பி.எச்.எம்.,

தகுதிகள்: மருத்துவம், ஆயூஷ், டெண்டல், நர்சிங், பார்மஸி, ஹெல்த் சயின்ஸ், பிசியோதெரபி, ஆக்குபேஷனல் தெரபி போன்ற துறைகள் அல்லது  நிகரான துறைகளில் பட்டம் பெற்றவராக இருக்க வேண்டும்.

சேர்க்கை முறை: தகுதி, துறை சார்ந்த அனுபவம், ஸ்டேட்மெண்ட் ஆப் பர்ப்பஸ், நேர்காணல் ஆகியவற்றின் கீழ் விண்ணப்பதாரர்கள் மதிப்பிடப்படும் கலந்தாய்வின் அடிப்படையில் சேர்க்கை நடத்தப்படும்.

விண்ணப்பிக்கக் கடைசி நாள்: ஜூலை 2

விபரங்களுக்கு: www.nihfw.org

Search this Site
dinamalar-advertisement-tariff-2018

Copyright © 2019 www.kalvimalar.com.All rights reserved | Contact us