கைத்தறி கல்வி நிறுவனத்தில் அட்மிஷன் | Kalvimalar - News

கைத்தறி கல்வி நிறுவனத்தில் அட்மிஷன்

எழுத்தின் அளவு :

சேலம் மற்றும் வாரணாசியில் செயல்படும் இந்திய கைத்தறி தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தில், மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

படிப்பு: போஸ்ட் டிப்ளமா இன் டெக்ஸ்டைல் புராசசிங்

தகுதிகள்: ஹேண்ட்லூம் மற்றும் டெக்ஸ்டைல் டெக்னாலஜி, டெக்ஸ்டைல் கெமிஸ்ட்ரி போன்ற ஏதேனும் ஒரு பிரிவில் மூன்று ஆண்டு டிப்ளமா படிப்பை முடித்திருக்க வேண்டும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் இயற்பியல், வேதியியல் ஆகிய பாடங்களை முதன்மையாக எடுத்துப் படித்திருக்க வேண்டும்.

சேர்க்கை முறை: தகுதித்தேர்வில், மாணவர்கள் பெறும் மதிப்பெண்களுக்கேற்ப கலந்தாய்வின் மூலம் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

உதவித் தொகை: மாதம் 500 ரூபாய் வழங்கப்படுகிறது.

எண்ணிக்கை: மொத்தமுள்ள 28 காலி இடங்களில் 10 இடங்கள் சேலத்திலும், 18 இடங்கள் வாரணாசியிலும் உள்ளது.

விண்ணப்பிக்கக் கடைசி நாள்: ஜூன் 20

விபரங்களுக்கு: www.iihtsalem.edu.in

Search this Site
dinamalar-advertisement-tariff-2018

Copyright © 2019 www.kalvimalar.com.All rights reserved | Contact us