அண்ணாமலை பல்கலையில் அட்மிஷன் | Kalvimalar - News

அண்ணாமலை பல்கலையில் அட்மிஷன்

எழுத்தின் அளவு :

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் 5 ஆண்டு ஒருங்கிணைந்த முதுநிலை பட்டப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

படிப்புகள்: கலை, அறிவியல், மரைன் சயின்ஸ், எம்.ஏ., தமிழ், எம்.எஸ்சி., கிளினிக்கல் சைக்காலஜி

தகுதிகள்: 12ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி., பிரிவினருக்கு மதிப்பெண்களில் சிறப்பு விலக்கு உண்டு.

வயது வரம்பு: ஜூலை 1, 2018ம் தேதிக்குள் 17 வயதைக் கடந்தவராக இருப்பது அவசியம்.

சேர்க்கை முறை: அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் இணையதளத்தின் மூலம் மட்டுமே இந்தப் படிப்பிற்கு விண்ணப்பிக்க முடியும். மாணவர் சேர்க்கை முழுவதுமாக நுழைவுத் தேர்வில் மாணவர்கள் பெறும் மதிப்பெண்கள் மற்றும் நேர்காணலில் கேட்கப்படும் கேள்விகளின் அடிப்படையில் இருக்கும்.

விண்ணப்பிக்கக் கடைசி நாள்: மே 31

விபரங்களுக்கு: www.annamalaiuniversity.ac.in

Search this Site
dinamalar-advertisement-tariff-2018

Copyright © 2019 www.kalvimalar.com.All rights reserved | Contact us