எம்.எட்., படிப்பில் மாணவர் சேர்க்கை | Kalvimalar - News

எம்.எட்., படிப்பில் மாணவர் சேர்க்கைசெப்டம்பர் 28,2023,16:41 IST

எழுத்தின் அளவு :

தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் வழங்கும் 2023-24ம் கல்வி ஆண்டிற்கான முழுநேர எம்.எட்., படிப்பில் சேர்க்கை பெற விரும்பும் தகுதியுள்ள மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். படிப்பு காலம்: 2 ஆண்டுகள்விண்ணப்பிக்கும் முறை: https://tnteu-ems.tnteu.ac.in/APPLICATIONS/index.php எனும் பல்கலைகழகத்தின் மாணவர் சேர்க்கை இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும்.கல்விக் கட்டணம்: முதலாம் ஆண்டு ரூ. 5 ஆயிரத்து 945. இரண்டாம் ஆண்டு ரூ. 4 ஆயிரத்து 640.விபரங்களுக்கு: https://tnteu.ac.in/Advertisement

வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2023 www.kalvimalar.com.All rights reserved | Contact us