இக்னோவில் மாணவர் சேர்க்கை | Kalvimalar - News

இக்னோவில் மாணவர் சேர்க்கை

எழுத்தின் அளவு :

இந்திராகாந்தி திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் தொலைநிலைப்  படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை துவங்கப்பட்டுள்ளது.

படிப்புகள்: ஏராளமான பிரிவுகளில் இளநிலை பட்டப்படிப்புகள், முதுநிலை பட்டப்படிப்புகள், முதுநிலை டிப்ளமா மற்றும் சான்றிதழ் படிப்புகள்.

தகுதி: ஒவ்வொரு படிப்பிற்கென தனிப்பட்ட தகுதிகள் குறிப்பிடப்பட்டுள்ளன. ஆகையால் விண்ணப்பிப்பதற்கு முன்பு தேர்வு செய்ய விரும்பும் படிப்பிற்கு தேவைப்படும் தகுதி விபரங்கள், இக்னோவின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பார்த்து தெளிவுப்படுத்திக் கொள்ளலாம்.

சேர்க்கை முறை:  150க்கும் அதிகமான படிப்புகள் வழங்கப்படுகின்றன. இவற்றிற்கு, ஆன்லைன் அல்லது @நரடியாக விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்கக் கடைசி நாள்: ஜூன் 30

விபரங்களுக்கு: www.ignou.ac.in

Search this Site
dinamalar-advertisement-tariff-2018

மேலும்

Copyright © 2019 www.kalvimalar.com.All rights reserved | Contact us