பார்மசி படித்து வருகிறேன். சேல்ஸ் மற்றும் மார்க்கெட்டிங் துறைகளில் எனக்கு நல்ல வாய்ப்புள்ளதா? | Kalvimalar - News

பார்மசி படித்து வருகிறேன். சேல்ஸ் மற்றும் மார்க்கெட்டிங் துறைகளில் எனக்கு நல்ல வாய்ப்புள்ளதா?பிப்ரவரி 21,2009,00:00 IST

எழுத்தின் அளவு :


உண்மை தான். சேல்ஸ் மற்றும் மார்க்கெட்டிங் துறைகளில் பார்மசி படித்தவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் உள்ளன. ஆனால் விற்பனைக்குத் தேவையான அடிப்படை ஈடுபாடு மற்றும் திறன்களைப் பொறுத்தே இதில் சிறப்பாக செயல்பட முடியும்.

Advertisement
Search this Site
dinamalar-advertisement-tariff-2021

Copyright © 2022 www.kalvimalar.com.All rights reserved | Contact us