யு.ஜி.ஏ.டி., தேர்வு | Kalvimalar - News

யு.ஜி.ஏ.டி., தேர்வு

எழுத்தின் அளவு :

ஏ.ஐ.எம்.ஏ., எனும் அனைத்து இந்திய மேலாண்மை கழகத்தால் நடத்தப்படும் இளநிலை மேலாண்மை பட்டப்படிப்புகளுக்கான தகுதித் தேர்வு தான், ‘அண்டர் கிராஜுவேட் ஆப்டிடியூட் டெஸ்ட் - யு.ஜி.ஏ.டி.,’!

படிப்புகள்:
இந்த தேர்வை எழுதுவதன் மூலம், நாட்டின் பல்வேறு கல்வி நிறுவனங்களில் வழங்கப்படும் ஒருங்கிணைந்த எம்.பி.ஏ., பி.பி.ஏ., பி.சி.ஏ., பி.எச்.எம்., மற்றும் பி.காம்., போன்ற படிப்புகளில் சேர்க்கை பெறலாம்.

தகுதிகள்: 12ம் வகுப்பு அல்லது அதற்கு இணையான படிப்பை தற்போது படித்துக்கொண்டிருக்க வேண்டும் அல்லது தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: மே 2

தேர்வு நாள்: மே 12

விபரங்களுக்கு: https://apps.aima.in/ugat2018/

Advertisement
Search this Site
dinamalar-advertisement-tariff-2018

மேலும்

Copyright © 2019 www.kalvimalar.com.All rights reserved | Contact us