சென்னை: பள்ளிக்கல்வி துறையின், மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன கட்டுப்பாட்டில் செயல்படும் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில், டி.எல்.எட்., என்ற, இரண்டு ஆண்டு டிப்ளமா ஆசிரியர் படிப்பு நடத்தப்படுகிறது.
இந்தப் படிப்பில், நடப்பாண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கு, ஜூன் 5 முதல், 15 வரை, ஆன்லைன் வழியே விண்ணப்பிக்கலாம்.