ரா தவிர ஐ.பி., எனப்படும் இன்டலிஜென்ஸ் பீரோ, வெளிப்புலனாய்வுப் பிரிவு போன்ற அமைப்புகளும் நீங்கள் குறிப்பிடும் பணிகளில் தான் ஈடுபட்டுள்ளன. இதில் பணி ரிவது நமது தேசத் தொண்டு என்று கூட கூறலாம். அவ்வளவு சவாலானதாகவும் சமயங்களில் ஆபத்தானதாகவும் கூட இவை அமைகின்றன. எனினும் மன நிறைவு தரக்கூடிய பணிகள் இவை.
மத்திய அரசு ஊழியர் தேர்வாணையமான யு.பி.எஸ்.சி., எஸ்.எஸ்.சி., போன்றவை அவ்வப்போது இதற்கான பணி வாய்ப்புகளை அறிவிக்கின்றன.மறக்காமல் விண்ணப்பிக்கவும்.