பி.எல்., முடித்துள்ள நான் எனது தகுதியை மேம்படுத்த அஞ்சல் வழியில் மனித உரிமைகள் படிப்பைப் படிக்க விரும்புகிறேன். எங்கு படிக்கலாம்? | Kalvimalar - News

பி.எல்., முடித்துள்ள நான் எனது தகுதியை மேம்படுத்த அஞ்சல் வழியில் மனித உரிமைகள் படிப்பைப் படிக்க விரும்புகிறேன். எங்கு படிக்கலாம்?ஜனவரி 10,2009,00:00 IST

எழுத்தின் அளவு :இந்திரா காந்தி தேசிய திறந்தவெளி பல்கலைக்கழகம், புனே ஐ.எல்.எஸ்., சட்ட கல்லூரி, நேஷனல் சட்ட பல்கலை., ஜோத்பூர் ஆகியவற்றில் இதை நீங்கள் படிக்கலாம். அறிவிப்புக்கு காத்திருக்கவும். அல்லது இவற்றின் இணைய தளங்களில் தகவல்களைப் பெறலாம்.

Advertisement
Search this Site
dinamalar-advertisement-tariff-2021

மேலும்

Copyright © 2021 www.kalvimalar.com.All rights reserved | Contact us