திருச்சி நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி கல்வி நிறுவனத்தில் வழங்கப்படும் முழுநேர மற்றும் பகுதிநேர ஆராய்ச்சி படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.
துறைகள்:
ஆர்கிடெக்ச்சர், கெமிக்கல் இன்ஜினியரிங், கெமிஸ்ட்ரி, சிவில் இன்ஜினியரிங், கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்ஸ், கம்ப்யூட்டர் சயின்ஸ் அண்டு இன்ஜினியரிங், எலக்ட்ரிக்கல் அண்டு எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங், எலக்ட்ரானிக்ஸ் அண்டு கம்யூனிகேஷன் இன்ஜினியரிங், எனர்ஜி அண்டு என்விரான்மெண்ட், ஹுமானிட்டீஸ் அண்டு சோசியல் சயின்சஸ், இன்ஸ்ட்ருமெண்டேஷன் அண்டு கன்ட்ரோல் இன்ஜினியரிங், மேனேஜ்மெண்ட் ஸ்டடீஸ், மெத்மெடிக்ஸ், மெக்கானிக்கல் இன்ஜினியரிங், மெட்டலர்ஜிக்கல் அண்டு மெட்டீரியல்ஸ் இன்ஜினியரிங், பிசிக்ஸ், புரொட்க்ஷன் இன்ஜினியரிங்.
மொத்த இடங்கள்: 94
விபரங்களுக்கு: https://admission.nitt.edu/phdjan23/