நான் தற்போது பி.காம்., முடிக்கவிருக்கிறேன். ஐ.சி.டபிள்யூ.ஏ.ஐ., கம்பெனி செகரடரிஷிப் இந்த இரண்டில் எதைப் படித்தால் சிறப்பான எதிர்காலம் அமையும்? | Kalvimalar - News

நான் தற்போது பி.காம்., முடிக்கவிருக்கிறேன். ஐ.சி.டபிள்யூ.ஏ.ஐ., கம்பெனி செகரடரிஷிப் இந்த இரண்டில் எதைப் படித்தால் சிறப்பான எதிர்காலம் அமையும்? ஜனவரி 10,2009,00:00 IST

எழுத்தின் அளவு :


நீங்கள் குறிப்பிட்டுள்ள 2 படிப்புகளுமே தொழிற் படிப்புகள் என்பதை அறிவீர்கள். நிறுவனங்களின் தேவையைப் பொறுத்து இந்த 2 படிப்புகளை முடித்திருப்பவர்கள் பணிக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறார்கள். அடிப்படையில் இரண்டுமே மிகச் சிறப்பான படிப்புகள் என்பதை மனதில் கொள்ளுங்கள்.

 

எதில் சேரலாம் என்பதை நீங்கள் உங்களது அடிப்படை ஆர்வம் மற்றும் விருப்பத்தைப் பொறுத்து தீர்மானிக்கலாம். இந்தப் படிப்புகளை நடத்தும் அமைப்புகளின் இணைய தள முகவரிகளைத் தருகிறோம். பாடத் திட்டத்தை இவற்றிலிருந்து அறிந்து நீங்கள் முடிவெடுக்கலாம்.

http://myicwai.com www.icsi.edu

Advertisement
Search this Site
dinamalar-advertisement-tariff-2018

மேலும்

Copyright © 2019 www.kalvimalar.com.All rights reserved | Contact us