பிளஸ் 2 முடித்துள்ள நான் அதில் 89 சதவீதத்துடன் தேர்ச்சி பெற்றுள்ளேன். வேதியியல், இயற்பியல் மற்றும் கணிதத்தைப் படித்துள்ள நான் இந்திய விமானப் படையில் சேர விரும்புகிறேன். எதில் சேரலாம்? | Kalvimalar - News

பிளஸ் 2 முடித்துள்ள நான் அதில் 89 சதவீதத்துடன் தேர்ச்சி பெற்றுள்ளேன். வேதியியல், இயற்பியல் மற்றும் கணிதத்தைப் படித்துள்ள நான் இந்திய விமானப் படையில் சேர விரும்புகிறேன். எதில் சேரலாம்?ஜனவரி 10,2009,00:00 IST

எழுத்தின் அளவு :


டெக்னிக்கல் என்ட்ரி ஸ்கீம் எனப்படும் டி.இ.எஸ்., முறையில் நீங்கள் இந்திய விமானப் படை வாய்ப்புக்கு விண்ணப்பிக்கலாம். இப்பணிக்கு விண்ணப்பிக்க குறைந்தது 70 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். மேலும் 16 1/2 முதல் 19 1/2 வயதுக்குள் இருக்க வேண்டும். இந்தத் தகுதிகளை நீங்கள் பெற்றிருப்பதால் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2023 www.kalvimalar.com.All rights reserved | Contact us