தேசிய திறனறி தேர்வில் வெற்றி மாணவர்களுக்கு பாராட்டு பதாகை | Kalvimalar - News

தேசிய திறனறி தேர்வில் வெற்றி மாணவர்களுக்கு பாராட்டு பதாகைஅக்டோபர் 07,2022,09:31 IST

எழுத்தின் அளவு :

ஆர்.கே.பேட்டை: அரசு நடுநிலை பள்ளி மாணவர்கள் நடப்பு கல்வியாண்டில், தேசிய திறனறி தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர்.



வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பள்ளி நுழைவாயிலில் பாராட்டு பதாகை வைக்கப்பட்டு உள்ளது. ஆர்.கே.பேட்டை ஒன்றியம், சந்திரவிலாசபுரம் அரசு நடுநிலைப் பள்ளி மாணவர்கள், 11 பேர் நடப்பு கல்வியாண்டு தேசிய திறனறி தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர்.இவர்களுக்கு. பள்ளி நுழைவாயிலில் பாராட்டு பதாகை வைக்கப்பட்டுள்ளது.



மேலும், இந்த பள்ளியை சேர்ந்த மாணவர்கள். 2013ம் ஆண்டு முதல், இதுவரை 54 பேர் தேசிய திறனறி தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.



Advertisement

வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2023 www.kalvimalar.com.All rights reserved | Contact us