வேளாண் படிப்புகள் | Kalvimalar - News

வேளாண் படிப்புகள்அக்டோபர் 03,2022,15:54 IST

எழுத்தின் அளவு :

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் கல்வி நிறுவனங்களில் பல்வேறு டிப்ளமா படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.வழங்கப்படும் டிப்ளமா படிப்புகள்: அக்ரில்கல்ச்சர், ஹார்ட்டிகல்ச்சர், அக்ரி இன்ஜினியரிங்தகுதிகள்: 12ம் வகுப்பில் குறிப்பிட்ட அறிவியல் அல்லது தொழில் பிரிவு பாடங்களை படித்திருக்க வேண்டும். 21 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும். எஸ்.டி., எஸ்.சி., பிரிவு மாணவர்களுக்கு வயது வரம்பு இல்லை.விண்ணப்பிக்க கடைசி நாள்: அக்டோபர் 7விபரங்களுக்கு: https://tnau.ac.in/Advertisement

வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2023 www.kalvimalar.com.All rights reserved | Contact us