புத்தக பைக்கு ஓய்வு | Kalvimalar - News

புத்தக பைக்கு ஓய்வுசெப்டம்பர் 27,2022,13:16 IST

எழுத்தின் அளவு :

நாடு முழுவதிலும் அனைத்து வேலை நாட்களிலும் மாணவர்கள் புத்தக பையை சுமந்து பள்ளிக்கு சென்று வரும் நிலையில், வாரத்தில் ஒரு நாள் &'புத்தக பை இல்லாத’ தினத்தை கடைபிடிக்க பிகார் அரசு அறிவுறுத்தி உள்ளது.



வாரத்தில் ஒரு நாள் வெறும் மதிய உணவு பையுடன் வந்தால் போதும் என்றும், அந்த நாளில் செயல்முறை பயிற்சி வகுப்புகளை நடத்துமாறும், அனுபவம் சார்ந்த கல்விக்கு முக்கியத்துவம் அளிக்குமாறும் பிகார் அரசு அறிவுறுத்தி உள்ளதாக அம்மாநில கல்வி துறை கூடுதல் முதன்மை செயலர் திபக் குமார் செங் தெரிவித்துள்ளார். 



மேலும், வாரத்தில் ஒரு வகுப்பை கட்டாயம் விளையாட்டிற்கு ஒதுக்குமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது. கல்வி மட்டுமின்றி, இதர திறன் வளர்ப்பில் மாணவர்களை ஊக்கப்படுத்தும் நோக்கில் இத்தகைய நடைமுறை பின்பற்றப்பட உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.



Advertisement

வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2022 www.kalvimalar.com.All rights reserved | Contact us