பிட் இந்தியா வினாடி வினா | Kalvimalar - News

பிட் இந்தியா வினாடி வினாசெப்டம்பர் 27,2022,13:22 IST

எழுத்தின் அளவு :

பிட் இந்தியா எனும் தலைப்பில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான வினாடி வினா தேர்வு நடைபெறுகிறது.

இந்திய அரசின் கல்வி அமைச்சகத்தால் உருவாக்கபட்ட தேசிய தேர்வு முகமை இத்தேர்வை நடத்துகிறது. தேர்வு முறை: ஆன்லைன் வாயிலாக இத்தேர்வு நடைபெறுகிறது. மாணவர்கள் தங்களது இருப்பிடத்தில் இருந்துகொண்டே ஆண்ட்ராய்டு மொபைல் வாயிலாக இத்தேர்வை எழுதலாம். அப்ஜெக்ட்டிவ் முறையில் மல்டிபிள் சாய்ஸ் கேள்விகள் இத்தெர்வில் இடம்பெறும்.தகுதி: இந்திய பள்ளிகளில் முதலாம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவிகள் இத்தேர்வை எழுதலாம்.விண்ணப்பிக்க கடைசி நாள்: அக்டோபர் 15விபரங்களுக்கு: https://fitindia.nta.ac.inAdvertisement

வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2022 www.kalvimalar.com.All rights reserved | Contact us