பெண் குழந்தைக்கான உதவித்தொகை | Kalvimalar - News

பெண் குழந்தைக்கான உதவித்தொகைஆகஸ்ட் 16,2022,13:18 IST

எழுத்தின் அளவு :

குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை மட்டுமே இருப்பின், அவரது உயர்கல்விக்கு உதவிடும் வகையில் உதவித்தொகை வழங்கப்படுகிறது.

ஒரு பெண் குழந்தைக்கான இந்திராகாந்தி முதுநிலை பட்டப்படிப்பு உதவித்தொகை திட்டத்தின் கீழ் மொத்தம் 3 ஆயிரம் மாணவிகளுக்கு இந்த உதவித்தொகை வழங்கப்படுகிறது.

தகுதிகள்: 

* 30 வயதிற்கு உட்பட்டவராக இருத்தல் வேண்டும்.

* இளநிலை பட்டப்படிப்பை முடித்து, ஏதேனும் ஒரு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்லூரியில் முதுநிலை பட்டப்படிப்பில் சேர்க்கை பெற்றிருக்க வேண்டும்.

* முழுநேர படிப்பில் மட்டுமே சேர்க்கை பெற்றிருக்க வேண்டும். தொலைநிலை படிப்பிற்கு உதவித்தொகை வழங்கப்படமாட்டாது.

உதவித்தொகை: ஆண்டுக்கு 36 ஆயிரத்து 200 ரூபாய் வீதம் இரண்டு ஆண்டுகளுக்கு வழங்கப்படும். விடுதிக் கட்டணம், மருத்துவ செலவு என இதர செலவீனங்களுக்கு என தனியாக உதவித்தொகை வழங்கப்படுவதில்லை.

விண்ணப்பிக்கும் முறை: தேசிய உதவித்தொகை இணையதளம் வாயிலாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: அக்டோபர் 31

விபரங்களுக்கு: https://scholarships.gov.in/

Advertisement

வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2022 www.kalvimalar.com.All rights reserved | Contact us