மீண்டுவரும் வாய்ப்புகள்! | Kalvimalar - News

மீண்டுவரும் வாய்ப்புகள்!ஆகஸ்ட் 12,2022,18:23 IST

எழுத்தின் அளவு :

ஜூலை மாத நிலவரப்படி, நாட்டின் வேலையின்மை விகிதம் கடந்த 6 மாதங்களாக இல்லாத அளவில் குறைந்துள்ளது என சி.எம்.ஐ.இ., எனும் இந்திய பொருளாதார கண்காணிப்பு மையம் வெளியிட்டுள்ள புள்ளிவிபரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



கடந்த ஜூன் மாதத்தில் 7.80 சதவீதமாக இருந்த வேலையின்மை விகிதம் ஜூலை மாதத்தில் 6.80 சதவீதமாக குறைந்துள்ளது. நகர்ப்புற வேலையின்மை விகிதம் 8.21 சதவீதத்திலிருந்து 7.80 சதவீதமாகவும், கிராமப்புற வேலையின்மையும் 8.03 சதவீதத்திலிருந்து 6.14 சதவீதமாக குறைந்துள்ளது. 



கிராமப்புறங்களில் தென்மேற்கு பருவ காலத்தில் விவசாயம் செழிப்பாக இருப்பதே இந்தியா மீண்டுவருவதற்க்கு பிரதான காரணம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.



Advertisement

வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2022 www.kalvimalar.com.All rights reserved | Contact us