பள்ளிகளில் உறுதிமொழி | Kalvimalar - News

பள்ளிகளில் உறுதிமொழிஆகஸ்ட் 12,2022,18:20 IST

எழுத்தின் அளவு :

தமிழகம் முழுதும் பள்ளி, கல்லுாரிகளில் நேற்று போதை பொருள் ஒழிப்பு உறுதிமொழி எடுக்கப்பட்டது.



உறுதிமொழி விபரம்:



போதை பழக்கத்தால் ஏற்படும் தீய விளைவுகளை, நான் முழுமையாக அறிவேன். போதைக்கு ஆளாக மாட்டேன். என் குடும்பத்தினரையும், நண்பர்களையும் போதைக்கு ஆளாகாமல் தடுத்து அறிவுரை வழங்குவேன்.



போதை பழக்கத்திற்கு உள்ளானவர்களை மீட்டெடுத்து, அவர்களை நல்வழிப்படுத்த, என் பங்களிப்பை முழுமையாக தருவேன். போதை பொருட்களின் உற்பத்தி, நுகர்வு, பயன்பாடு ஆகியவற்றுக்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகளின் வழியே, போதை பொருட்களை, தமிழகத்தில் வேரறுக்க அரசுக்கு துணை நிற்பேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.



Advertisement

வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2023 www.kalvimalar.com.All rights reserved | Contact us