திறன் வளர்க்க ஒப்பந்தம்! | Kalvimalar - News

திறன் வளர்க்க ஒப்பந்தம்!ஜூன் 26,2022,21:55 IST

எழுத்தின் அளவு :

’வேலைவாய்ப்பை அதிகரிக்கும் வகையில் தொழில்துறை சார்ந்த பாடத் திட்டத்தை மேம்படுத்த வேண்டும்’ என பொறியியல் கல்லூரிகள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட இதர கல்வி நிறுவனங்களை அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் - ஏ.ஐ.சி.டிஇ., அறிவுறுத்தி உள்ளது.



’தொழில் சார்ந்த மற்றும் திறன் அடிப்படையிலான பாடத் திட்டங்களை மேம்படுத்துவதற்கும், மாணவர்களின் &'இன்டர்ன்ஷிப்’ வாய்ப்பை எளிதாக்குவதற்கும் முன்னணி தொழில் நிறுவனங்கள் மற்றும் தொழில் சங்கங்களுடனும் ஏ.ஐ.சி.டி.இ., புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொண்டு வருகிறது. 



பல்கலைக்கழகங்கள் மற்றும் தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் படிக்கும் மாணவர்களிடம் தொழில்நுட்ப திறன்கள், டிஜிட்டல் திறன்கள் மற்றும் தொழில் சார்ந்த இதர திறன்களை மேம்படுத்துவதற்கு தொழில் நிறுவனங்களும் தற்போது அதிகளவில் முன்வருகின்றன. அவற்றை முறையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும்’ என்றும் கல்வி நிறுவனங்களுக்கு ஏ.ஐ.சி.டி.இ., கடிதம் எழுதியுள்ளது.



Advertisement

வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2022 www.kalvimalar.com.All rights reserved | Contact us