டி.என்.பி.எஸ்.சி., போட்டிதேர்வு முடிவு அறிவிப்பு | Kalvimalar - News

டி.என்.பி.எஸ்.சி., போட்டிதேர்வு முடிவு அறிவிப்புஜூன் 23,2022,12:20 IST

எழுத்தின் அளவு :

சென்னை: டி.என்.பி.எஸ்.சி., யின் இரண்டு போட்டி தேர்வுகளின் முடிவுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.



&'குரூப் - 7ஏ&' பணியில் அடங்கிய செயல் அலுவலர் நிலை -- 1 பதவியில் 25 காலியிடங்கள்; கூட்டுறவு தணிக்கை துறையில் உதவி இயக்குனர் பதவியில் எட்டு காலியிடங்களை நிரப்ப, டி.என்.பி.எஸ்.சி., சார்பில் போட்டி தேர்வுகள் நடத்தப்பட்டன. இதில், தேர்வு செய்யப் பட்டவர்களுக்கு, வரும் 29ம் தேதி முதல் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்படுகிறது.



இதற்கான விபரங்களை, www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது.



Advertisement

வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2022 www.kalvimalar.com.All rights reserved | Contact us