எம்.காம்., படிப்பை தொலைநிலைக் கல்வி முறையில் எங்கு படிக்கலாம்? | Kalvimalar - News

எம்.காம்., படிப்பை தொலைநிலைக் கல்வி முறையில் எங்கு படிக்கலாம்?ஜனவரி 03,2009,00:00 IST

எழுத்தின் அளவு :

இந்தியாவில் எம்.காம்., படிப்பை பல கல்வி நிறுவனங்கள் தொலைநிலைக் கல்வி முறையில் தருகின்றன. தமிழகத்தில் பின்வரும் பல்கலைக்கழகங்களில் இதை நீங்கள் படிக்க முடியும்.


* அழகப்பா பல்கலைக்கழகம், காரைக்குடி
* அண்ணாமலைப் பல்கலைக்கழகம், அண்ணாமலை நகர்
* மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், மதுரை
* சென்னைப் பல்கலைக்கழகம், சென்னை
மேலும் எந்தப் படிப்பையும் தரமான முறையிலும் குறைவான கட்டணத்திலும் தரும் இக்னோவிலும் இதை நீங்கள் படிக்கலாம்.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2023 www.kalvimalar.com.All rights reserved | Contact us