நீட் விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு | Kalvimalar - News

நீட் விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்புமே 17,2022,14:03 IST

எழுத்தின் அளவு :

சென்னை: நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க, 20ம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு, ஜூலை 17ல் நடக்கிறது. இதற்கான ஆன்லைன் பதிவு, ஏப்., 6ல் துவங்கி, இம்மாதம் 7ல் முடிந்தது.



பின், இம்மாதம் 15ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என, அவகாசம் நீட்டிக்கப்பட்டது. இந்நிலையில், நீட் தேர்வு விண்ணப்பிக்கும் அவகாசம் இம்மாதம், 20ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக, நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது. 



விபரங்களை, https://neet.nta.nic.in/ என்ற இணைய தளத்தில் தெரிந்துகொள்ளலாம்.



Advertisement

வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2022 www.kalvimalar.com.All rights reserved | Contact us