கூடுதல் வகுப்பறை கட்டடம் வேண்டும் | Kalvimalar - News

கூடுதல் வகுப்பறை கட்டடம் வேண்டும்மே 13,2022,10:02 IST

எழுத்தின் அளவு :

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அடுத்த, பெத்திக்குப்பம் ஊராட்சி, சாமிரெட்டிகண்டிகை கிராமத்தில் ஜி.என்.டி., சாலை ஓரம் அமைந்துள்ளது ஊராட்சி ஒன்றியநடுநிலைப் பள்ளி. பாதுகாப்பான சூழல், தரமான கல்வி உள்ளிட்ட காரணங்களால், தனியார் ஆங்கில பள்ளிக்கு நிகராக இயங்கி வருகின்றன.


அதன் பலனாக, அந்த பள்ளியில், தற்போது, 417 மாணவர்கள் பயின்று வருகின்றனர். இருப்பினும், எட்டாம் வகுப்பு வரை உள்ள அந்த பள்ளியில், ஆறு வகுப்பறைகள் மட்டுமே உள்ளன. இடப்பாற்றாக்குறையால், மரத்தடி நிழல், ஒரே அறையில் இரு வகுப்புகள் என, மாணவர்களுக்கு கல்வி கற்பித்து வருகின்றனர்.வகுப்பறை பற்றாக்குறையை தீர்க்க, கூடுதலாக இரு வகுப்பறைகள் கட்ட வேண்டும் என, பெற்றோர் எதிர்பார்க்கின்றனர்.


Advertisement

வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2022 www.kalvimalar.com.All rights reserved | Contact us