நான் எம்.எஸ்சி., வேதியியல் படிப்பை தொலைநிலைக் கல்வி முறையில் ஒரு கல்லூரியில் படித்துவருகிறேன். இந்தப் படிப்பு அங்கீகரிக்கப்பட்டது தானா என்பதை எப்படி அறியலாம்? | Kalvimalar - News
நான் எம்.எஸ்சி., வேதியியல் படிப்பை தொலைநிலைக் கல்வி முறையில் ஒரு கல்லூரியில் படித்துவருகிறேன். இந்தப் படிப்பு அங்கீகரிக்கப்பட்டது தானா என்பதை எப்படி அறியலாம்?ஜனவரி 03,2009,00:00 IST
ஒரு படிப்பில் அது அங்கீகரிக்கப்பட்டது தானா இல்லையா என்பதை அறியாமலே சேரலாமா?
www.dec.ac.in, www.ugc.ac.in தளங்களில் இதை தெரிந்து கொள்ளுங்கள். மேலும் நீங்கள் படிக்கும் கல்வி நிறுவனத்தின் இணைய தளத்திலும் இதை அறியலாம். அந்த இணைய தளத்தின் Mச்ணஞீச்tணிணூதூ ஈடிண்ஞிடூணிண்தணூஞு என்னும் ‘லிங்க்’கிலும் இதை அறிய முடியும்.