பி.எஸ்சி., மைக்ரோபயாலஜி படித்து வரும் நான் அடுத்ததாக எம்.எஸ்சி., பயோடெக்னாலஜி படிக்க விரும்புகிறேன்? | Kalvimalar - News

பி.எஸ்சி., மைக்ரோபயாலஜி படித்து வரும் நான் அடுத்ததாக எம்.எஸ்சி., பயோடெக்னாலஜி படிக்க விரும்புகிறேன்?ஜனவரி 03,2009,00:00 IST

எழுத்தின் அளவு :

டில்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம் நடத்தும் பொது நுழைவுத் தேர்வு மூலமாக நீங்கள் இந்தியாவிலுள்ள பல கல்வி நிறுவனங்களில் நடத்தப்படும் எம்.எஸ்சி., பயோடெக்னாலஜி படிப்பில் சேரலாம்.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2023 www.kalvimalar.com.All rights reserved | Contact us