குரூப் - 2, குரூப் - 4 தேர்வுக்கு புதிய பாடத் திட்டம் வெளியீடு | Kalvimalar - News

குரூப் - 2, குரூப் - 4 தேர்வுக்கு புதிய பாடத் திட்டம் வெளியீடுஜனவரி 29,2022,11:52 IST

எழுத்தின் அளவு :

சென்னை: குரூப் - 2, குரூப் - 4 உள்ளிட்ட பல்வேறு தேர்வுகளுக்கான மேம்படுத்தப்பட்ட பாடத் திட்டம், டி.என்.பி.எஸ்.சி., இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து, டி.என்.பி.எஸ்.சி., செயலர் உமா மகேஸ்வரி வெளியிட்ட செய்திக்குறிப்பு:


கட்டாய தமிழ் மொழி தகுதி மற்றும் மதிப்பீட்டுக்கான, &'அப்ஜெக்டிவ்&' என்ற கொள்குறி வகை தேர்வில், குரூப் - 3, குரூப் - 4, குரூப் - 7 பி, சிறை அலுவலர் மற்றும் சிறை உதவி அலுவலர் பதவிக்கான குரூப் - 8 ஆகிய தேர்வுகளுக்கு, மேம்படுத்தப்பட்ட பாட திட்டம், டி.என்.பி.எஸ்.சி.,யின், www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது.


மேலும், குடிமை பணிகளுக்கான &'குரூப் - 2, 2 ஏ&' முதல்நிலை தேர்வுக்கான, மேம்படுத்தப்பட்ட பாடத் திட்டமும் இணைய தளத்தில் பதிவேற்றப் பட்டுள்ளது. தேர்வர்கள் இந்த பாடத் திட்டத்தை பார்த்து கொள்ளவும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Advertisement

வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2022 www.kalvimalar.com.All rights reserved | Contact us