நீட் இலவச பயிற்சி எப்போது? மாணவ, மாணவியர் எதிர்பார்ப்பு | Kalvimalar - News

நீட் இலவச பயிற்சி எப்போது? மாணவ, மாணவியர் எதிர்பார்ப்புஜனவரி 16,2022,18:40 IST

எழுத்தின் அளவு :

திருப்பூர்: மருத்துவம், பொறியியல் படிப்புகளுக்கான, தேசிய நுழைவு தேர்வுகளில், அரசு பள்ளி மாணவர்கள், அதிக மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற, அரசு பள்ளிகளில் பயிற்சி மையங்கள் அமைக்கப்பட்டன.

இம்மையங்களில், வார இறுதி நாட்களில், இலவசமாக மாணவர்கள் படிக்க, உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இப்பயிற்சி கொரோனா ஊரடங்கு அறிவிப்புக்கு பின் தற்போது நடத்தப்படுவதில்லை. 


மாவட்ட &'நீட்&' பயிற்சி ஒருங்கிணைப்பாளர் சுரேஷ் கூறுகையில், &'&'சில மாவட்டங்களில் மட்டும், அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர் முயற்சியால், வார இறுதி நாட்களில், &'ஆன்லைன்&' வழியாக பயிற்சி நடக்கிறது.


ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதால், விருப்பமுள்ளவர்களுக்கு, &'ஆன்லைன்&' வகுப்பு தொடங்கினால், தேர்வுக்கு தயாராவர். பொங்கல் முடிந்து மருத்துவ கவுன்சிலிங் நடத்த திட்டமிட்டுள்ளனர். அதன்பின் அறிவிக்க வாய்ப்புண்டு,&'&' என்றார்.


Advertisement

வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2022 www.kalvimalar.com.All rights reserved | Contact us