கடல்சார் படிப்புகள் | Kalvimalar - News

கடல்சார் படிப்புகள்ஜனவரி 13,2022,11:41 IST

எழுத்தின் அளவு :

இந்திய அரசால் மத்திய பல்கலைக்கழகமாக அங்கீகரிக்கப்பட்டுள்ள, இந்திய கடல்சார் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.


வளாகங்கள்: சென்னை, நவி மும்பை, கொச்சி, கொல்கத்தா மற்றும் விசாகப்பட்டிணம்.


படிப்புகள்:

பிஎச்.டி.,

ஒருங்கிணைந்த பிஎச்.டி.,

எம்.எஸ்., - ரிசர்ச்

ஆகிய படிப்புகள் பகுதிநேரமாகவும், முழுநேரமாகவும் வழங்கப்படுகின்றன.


துறைகள்:

நாட்டிக்கல் ஸ்டடீஸ்

மரைன் இன்ஜினியரிங் அண்டு டெக்னாலஜி

மேரிடைம் மேனேஜ்மெண்ட் 

நாவல் ஆர்க்கிடெக்சர் அண்டு ஓசன் இன்ஜினியரிங் 


கல்வித்தகுதி: படிப்பிற்கு ஏற்ப கல்வித்தகுதி மாறுபடும். விரிவான தகவல்களுக்கு பல்கலைக்கழக இணையதளத்தை பார்க்கவும்.


மாணவர் சேர்க்கை முறை: நுழைவுத்து தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு வாயிலாக தகுதியான மாணவர்கள் தேர்வு செய்யப்படுவர்.


விண்ணப்பிக்க கடைசி நாள்: ஜனவரி 17


நுழைவுத்தேர்வு நாள்: ஜனவரி 28


விபரங்களுக்கு: www.imu.edu.in


Advertisement

வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site
dinamalar-advertisement-tariff-2021

Copyright © 2022 www.kalvimalar.com.All rights reserved | Contact us