பி.எட்., படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வில் என்ன பகுதிகள் பொதுவாக இடம் பெறுகின்றன? | Kalvimalar - News

பி.எட்., படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வில் என்ன பகுதிகள் பொதுவாக இடம் பெறுகின்றன?டிசம்பர் 20,2008,00:00 IST

எழுத்தின் அளவு :

நல்ல கல்வி நிறுவனத்தில் பி.எட்., படிக்க விரும்பினால் அவற்றின் நுழைவுத் தேர்வுகளும் நல்ல தரமாகவும், கடுமையாகவும் தான் இருப்பது உறுதி. பொதுவாக பி.எட்., நுழைவுத் தேர்வுகளில் மென்டல் எபிலிடி, டீச்சர் ஆப்டிடியூட், பொது அறிவு ஆகிய பகுதிகள் இடம் பெறுகின்றன. இந்தப் பகுதி
களுக்கான புத்தகங்களை சுல்தான் சந்த், உப்கார், அரிஹந்த் போன்ற பதிப்பகங்கள் வெளியிடுகின்றன.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2023 www.kalvimalar.com.All rights reserved | Contact us