நல்ல நிறுவனத்தில் படிக்க வேண்டுமென்றால் நல்ல தரமான போட்டியை சந்திக்க வேண்டும் என்பதை அறிவீர்கள் அல்லவா? உங்களுக்காக இந்த
நிறுவனங்களைப் பட்டியலிடுகிறோம். அவற்றின் இணைய முகவரிகள் அடைப்புக் குறிக்குள் தரப்பட்டுள்ளன.
Indian Institute of Remote Sensing (http://www.iirsnrsa.gov.in/).
TERI University, New Delhi
University of Pune (www.unipune.ernet.in),
Gandhigram Rural Universtiy, Gandhigram (www.ruraluniv.ac.in),
Birla Institute of Technology, Mesra, Ranchi ( www.bitmesra.ac.in)
Symbiosis Institute of Geoinformatics (SIG), Pune (www.sigpune.com).
இத்துறையில் பி.ஜி. டிப்ளமோ படிப்புகளைத் தரும் நிறுவனங்கள்...
K J Somaiya College of Science & Commerce (http://www.somaiya. edu/kjsc/cdet3.htm)
Advanced Computing Training School (ACTS), Centre for Development of Advanced Computing (CDAC) (http://acts.cdac.in)
TERI University.