பிளஸ் 2 படித்து வருகிறேன். கம்ப்யூட்டர் புரொகிராமர் ஆக பணிபுரிய விரும்புகிறேன். என்ன படிக்க வேண்டும்? | Kalvimalar - News

பிளஸ் 2 படித்து வருகிறேன். கம்ப்யூட்டர் புரொகிராமர் ஆக பணிபுரிய விரும்புகிறேன். என்ன படிக்க வேண்டும்?டிசம்பர் 20,2008,00:00 IST

எழுத்தின் அளவு :

கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவில் பட்டப்படிப்பை மேற்கொள்வதுடன் நீங்கள் எந்த மொழியில் புரொகிராமர் ஆக விரும்புகிறீர்களோ அதில் சிறப்புப் டிப்புகளைப் படிப்பதும் நீங்கள் எதிர்பார்க்கும் இலக்கை அடைய உதவும்.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2023 www.kalvimalar.com.All rights reserved | Contact us