வைரஸ் என்பது நேனோ மீட்டர்களில்தான் இருக்கும். பாக்டீரியா என்பது மைக்ரோ மீட்டர்களில் இருக்கும். எனவே, பாக்டீரியாவின் அளவு பெரியதாக இருக்கும். சாதாரண மைக்ரோஸ்கோப்களில் பார்க்க முடியும். வைரஸ், நேனோ மீட்டர்களில் இருப்பதால், எலக்ட்ரான் மைக்ரோஸ்கோப்பில் பார்க்க முடியும். இது ஒரு இன்ட்ராசெல்லுலார் ஆர்கன். அதாவது ஒரு செல்லுக்குள்தான் இது வளரவும் பெருகவும் முடியும்.
டாக்டர் பிரியதர்ஷினி
நுண்ணுயிரியல் துறை ஆராய்ச்சி மாணவர்