டிப்ளமோ இன் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் முடித்துள்ள நான் அஞ்சல் வழியில் இதில் பட்டப்படிப்பு படிக்க முடியுமா? | Kalvimalar - News

டிப்ளமோ இன் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் முடித்துள்ள நான் அஞ்சல் வழியில் இதில் பட்டப்படிப்பு படிக்க முடியுமா?டிசம்பர் 20,2008,00:00 IST

எழுத்தின் அளவு :

நிச்சயமாக முடியும். இந்தியாவின் முதன்மையான இக்னோ பல்கலைக்கழகத்தில் இதை நீங்கள் படிக்கலாம். முழு விபரங்களை www.ignou.ac.in தளத்தில் பார்த்துக் கொள்ளலாம். பகுதி நேரமாக தமிழ்நாட்டில் ஒரு சில அரசு இன்ஜினியரிங் கல்லூரிகளில் மட்டுமே இதைப் படிக்க முடியும். இதற்கான அறிவிப்பிற்குக் காத்திருக்கவும்.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2022 www.kalvimalar.com.All rights reserved | Contact us