கட்டணமில்லா தொலைபேசி | Kalvimalar - News

கட்டணமில்லா தொலைபேசிஅக்டோபர் 27,2021,21:35 IST

எழுத்தின் அளவு :

பொருளாதார ரீதியாக பின்தங்கிய பிரிவினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்புகளைச் சேர்ந்த அரசு வேலை தேடுபவர்களுக்கு உதவும் வகையில் பிரத்யேக கட்டணமில்லா தொலைபேசி வசதியை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் - யு.பி.எஸ்.சி., அறிமுகப்படுத்தியுள்ளது.


யு.பி.எஸ்சி.,யி தேர்வுகளுக்கு விண்ணப்பித்த அல்லது விண்ணப்பிக்க விரும்பும் எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி., மற்றும் பொருளாதார ரீதியாக பின்தங்கி உள்ளவர்கள் 1800118711 என்ற கட்டணமில்லா தொலைபேசியை பயன்படுத்திக் கொள்ளலாம். 


விண்ணப்ப படிவத்தை நிரப்புவதில் ஏதேனும் சிரமத்தை எதிர்கொள்கிறவர்களும் இந்த பிரத்யேக உதவி மையத்தை தொடர்பு கொள்ளலாம். இந்த ஹெல்ப்லைன் அனைத்து வேலை நாட்களிலும், அலுவலக நேரங்களில் செயல்படும்.


Advertisement

வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site
dinamalar-advertisement-tariff-2021

மேலும்

Copyright © 2021 www.kalvimalar.com.All rights reserved | Contact us