சட்ட படிப்பு அட்மிஷன் கட் ஆப் வெளியீடு | Kalvimalar - News

சட்ட படிப்பு அட்மிஷன் கட் ஆப் வெளியீடுஅக்டோபர் 27,2021,21:15 IST

எழுத்தின் அளவு :

சென்னை: ஐந்து ஆண்டு சட்டப்படிப்புக்கு, இரண்டாம் கட்ட, கட் ஆப் மதிப்பெண் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழக சட்ட பல்கலையின் கீழ் செயல்படும், சட்ட கல்லுாரிகளில் ஐந்து ஆண்டு எல்.எல்.பி., சட்ட படிப்புக்கு மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது. இதில், இரண்டாம் கட்ட பி.ஏ., - எல்.எல்.பி., மாணவர் சேர்க்கைக்கு, கட் - ஆப் மதிப்பெண் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.


சான்றிதழ் சரிபார்ப்பு, ஆன்லைன் கவுன்சிலிங் தேதி, இடங்கள் ஒதுக்கீடு வழங்கும் தேதி போன்ற விபரங்களை, சட்ட பல்கலையின் www.tndalu.ac.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.


Advertisement

வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site
dinamalar-advertisement-tariff-2021

மேலும்

Copyright © 2021 www.kalvimalar.com.All rights reserved | Contact us