ஆசிரியர் பயிற்றுனர் இடமாறுதல் | Kalvimalar - News

ஆசிரியர் பயிற்றுனர் இடமாறுதல்அக்டோபர் 13,2021,11:53 IST

எழுத்தின் அளவு :

சென்னை: பட்டதாரி ஆசிரியர் பயிற்றுனர்களுக்கான இடமாறுதல் அக்., 18ல் நடத்தப்படும் என மீண்டும் அறிவிக்கப்பட்டுள்ளது.


பள்ளி கல்வி துறையில் பணியாற்றும் ஆசிரியர் பயிற்றுனர்களுக்கு இடமாறுதல் கவுன்சிலிங் கடந்த மாதம் அறிவிக்கப்பட்டு விண்ணப்பம் பெறப்பட்டது. 


இந்நிலையில் கவுன்சிலிங் விதிகளை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அதனால் இடமாறுதல் கவுன்சிலிங் நிறுத்தப்பட்டது. வழக்கு முடிவுக்கு வந்ததால் அக்.18ம் தேதி இடமாறுதல் கவுன்சிலிங் நடத்தப்படும் என பள்ளி கல்வி இயக்குனரகம் அறிவித்துள்ளது.


Advertisement

வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site
dinamalar-advertisement-tariff-2021

மேலும்

Copyright © 2021 www.kalvimalar.com.All rights reserved | Contact us