வேளாண் படிப்பு: நவம்பர் 2ல் தரவரிசை | Kalvimalar - News

வேளாண் படிப்பு: நவம்பர் 2ல் தரவரிசைஅக்டோபர் 06,2021,11:54 IST

எழுத்தின் அளவு :

கோவை: தமிழ்நாடு வேளாண் பல்கலையில் இளநிலை மாணவர் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியல் நவ., 2ல் வெளியாகிறது.


கோவை வேளாண் பல்கலையின் கீழ் 14 உறுப்பு கல்லுாரிகள், 28 இணைப்பு கல்லுாரிகள் உள்ளன. இவற்றில், 11 இளங்கலை பட்டப் படிப்புகள் வழங்கப்படுகின்றன. முதலாமாண்டு சேர்க்கை விண்ணப்பங்கள், செப்., 8 முதல் பெறப்படுகின்றன. இதுவரை 40 ஆயிரம் விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.


நடப்பாண்டில்,புதிதாக துவங்க உள்ள நான்கு கல்லுாரிகள், தமிழ்வழி படிப்புகளையும் சேர்த்து, 300க்கும் மேற்பட்ட இடங்கள் கூடுதலாக சேர்க்கப்பட உள்ளன. விண்ணப்பங்களை சமர்ப்பிக்க, அக்., 7 இறுதி நாளாக அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. 


&'டீன்&' கல்யாணசுந்தரம் கூறுகையில், &'&'விண்ணப்பங்களை இணையவழியில், அக்., 18 வரை சமர்ப்பிக்கலாம். தரவரிசை பட்டியல், நவ., 2ல் வெளியிடப்படும்,&'&' என்றார்.


Advertisement

வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site
dinamalar-advertisement-tariff-2021

Copyright © 2021 www.kalvimalar.com.All rights reserved | Contact us