எம்.பி.ஏ., அட்மிஷன் பதிவு சென்னை ஐ.ஐ.டி., அறிவிப்பு | Kalvimalar - News

எம்.பி.ஏ., அட்மிஷன் பதிவு சென்னை ஐ.ஐ.டி., அறிவிப்புசெப்டம்பர் 22,2021,10:48 IST

எழுத்தின் அளவு :

சென்னை: தேசிய உயர் கல்வி தொழில்நுட்ப கல்வி நிறுவனமான சென்னை ஐ.ஐ.டி.,யில், எம்.பி.ஏ., எக்ஸ்கியூட்டிவ் படிப்பு நடத்தப்படுகிறது. 


இரண்டு ஆண்டு கால இப்படிப்பில், மூன்று செயல்திட்டங்கள் வழங்கப்படுகின்றன. டிஜிட்டல் பொருளாதாரம், சர்வதேச யுக்திகள், தொழில் துறையின் தொழில்நுட்பங்கள், வணிக ரீதியாக சமூக ஊடகங்களில் பங்கு உள்ளிட்டவையும் கற்று தரப்படுகின்றன. 


இந்த படிப்பில் சேர ஆர்வம் உள்ளவர்கள், https://doms.iitm.ac.in/emba/ என்ற இணையதள இணைப்பில், அக்., 19 வரை விண்ணப்பங்களை பதிவு செய்யலாம். 


Advertisement

வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site
dinamalar-advertisement-tariff-2021

மேலும்

Copyright © 2021 www.kalvimalar.com.All rights reserved | Contact us