தமிழகத்தில் தரமற்ற உயர்கல்வி? | Kalvimalar - News

தமிழகத்தில் தரமற்ற உயர்கல்வி?செப்டம்பர் 17,2021,00:57 IST

எழுத்தின் அளவு :

தமிழக பல்கலைக்கழகங்களின் பல்வேறு துறைகளில் மிகவும் மோசமான ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நடவடிக்கைகள் உள்ளதாக, மார்ச் 2020 உடன் முடிவடைந்த ஆண்டிற்கான இந்தியாவின் சி.ஏ.ஜி., அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பகுதிநேர விரிவுரையாளர்களுக்கு வழங்கப்படும் ஊதியம் யு.ஜி.சி., பரிந்துரைத்த சம்பளமான 50 ஆயிரம் ரூபாய்க்கும் குறைவாக இருப்பதாகவும், முழுநேர பேராசிரியர் காலிப் பணியிடங்கள் பகுதிநேர விரிவுரையாளர்களைக் கொண்டு நிரப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


அரசு கல்லூரிகளில் 4,084 பகுதிநேர விரிவுரையாளர்கள் மாதம் 15 ஆயிரம் ரூபாய் ஊதியத்திற்கு நியமிக்கப்பட்டுள்ளதாகவும், அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 


மேலும், தமிழக உயர்கல்வியில் பல்வேறு குளறுபடிகளும், குறைபாடுகளும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Advertisement

வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site
dinamalar-advertisement-tariff-2021

மேலும்

Copyright © 2021 www.kalvimalar.com.All rights reserved | Contact us