பள்ளிகளை மூடக் கோரி வழக்கு | Kalvimalar - News

பள்ளிகளை மூடக் கோரி வழக்குசெப்டம்பர் 17,2021,00:40 IST

எழுத்தின் அளவு :

மதுரை: கொரோனா பரவும் அபாயம் உள்ளதால், ஒன்பதாம் வகுப்பு முதல் பிளஸ் 2 விற்கு நேரடி வகுப்பிற்கு பதிலாக மீண்டும் பள்ளிகளை மூடக் கோரி, திருநெல்வேலியைச் சேர்ந்த, அப்துல் வகாபுதீன் என்ற வழக்கறிஞர் தாக்கல் செய்த வழக்கில், தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.


Advertisement

வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site
dinamalar-advertisement-tariff-2021

Copyright © 2021 www.kalvimalar.com.All rights reserved | Contact us