பாங்க் பி.ஓ., தேர்வுகளுக்கான வயதுத் தகுதி என்ன? | Kalvimalar - News

பாங்க் பி.ஓ., தேர்வுகளுக்கான வயதுத் தகுதி என்ன?டிசம்பர் 20,2008,00:00 IST

எழுத்தின் அளவு :

பொதுவாக பாங்க் பி.ஓ., தேர்வுகளில் நிர்ணயிக்கப்படும் வயது 21 முதல் 30க்குள் இருக்க வேண்டும். ஓ.பி.சி., எஸ்.சி., எஸ்.டி., பிரிவினருக்கு முறையே 3 மற்றும் 5 ஆண்டுகள் தளர்வு தரப்படுகிறது.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us