தேசிய கல்வி கொள்கை ஒரு தொலைநோக்கு ஆவணம்! | Kalvimalar - News

தேசிய கல்வி கொள்கை ஒரு தொலைநோக்கு ஆவணம்!செப்டம்பர் 14,2021,11:18 IST

எழுத்தின் அளவு :

தற்போதைய கல்வி தேவைக்கு ஏற்ப, லிபரல் ஆர்ட்ஸ் மற்றும் பலதரப்பட்ட துறைகளை படிக்கும் அணுகுமுறை ஆகியவற்றின் முக்கியத்துவத்தை உணர்த்தும் தொலைநோக்கு ஆவணமாக தேசிய கல்வி கொள்கை விளங்குவதாக துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு குறிப்பிட்டுள்ளார்.

சென்னையில் சமீபத்தில் நடந்த, க்ரேயா பல்கலைக்கழகத்தின் நிகழ்ச்சியில் பேசிய அவர், &'பண்டைய காலங்களில், &'நல்ல கல்வி&' என்பது 64 கலைகளின் அறிவு என்று அறியப்பட்டதை, தேசிய கல்வி கொள்கை சரியாக சுட்டிக்காட்டி உள்ளது. 


இதில், வேதியியல் மற்றும் கணிதம் போன்றவை மட்டுமின்றி, தச்சு, ஆடை தயாரித்தல் போன்ற தொழில்சார் துறைகள், மருத்துவம் மற்றும் பொறியியல் போன்ற தொழில்முறை துறைகள், தொடர்பு, கலந்துரையாடல் மற்றும் விவாதம் போன்ற சாப்ட் ஸ்கில்ஸ்’ ஆகியவையும் அடங்கும்’ என்றும் விவரித்துள்ளார்.


Advertisement

வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site
dinamalar-advertisement-tariff-2021

மேலும்

Copyright © 2021 www.kalvimalar.com.All rights reserved | Contact us