திறந்தநிலை பல்கலை ரிசல்ட் வெளியீடு | Kalvimalar - News

திறந்தநிலை பல்கலை ரிசல்ட் வெளியீடுஜூலை 30,2021,17:25 IST

எழுத்தின் அளவு :

சென்னை: தமிழ்நாடு திறந்தநிலை பல்கலையின் செமஸ்டர் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.


பல்கலை வெளியிட்ட செய்திக்குறிப்பு:


தமிழ்நாடு திறந்தநிலை பல்கலையின் ஜூன் மாத செமஸ்டர் தேர்வுகள், &'ஆன்லைன்&' வாயிலாக நடத்தப்பட்டன. இதில், 19 ஆயிரத்து, 184 பேர் பங்கேற்றனர். தேர்வு முடிவுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. தேர்வில், 18 ஆயிரத்து, 727 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.


தேர்வு முடிவுகளை, www.tnou.ac.in என்ற இணையதளத்தில், மாணவர்கள் தெரிந்து கொள்ளலாம். மறுமதிப்பீடு மற்றும் மறுகூட்டலுக்கான விபரங்கள் இணைய தளத்தில் இடம் பெற்றுள்ளன. மதிப்பெண் சான்றிதழ்கள், விரைவில் மாணவர்களுக்கு அனுப்பப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Advertisement

வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site
dinamalar-advertisement-tariff-2021

மேலும்

Copyright © 2021 www.kalvimalar.com.All rights reserved | Contact us