திறன் மேம்பாடு ஒரு தேசிய தேவை! | Kalvimalar - News

திறன் மேம்பாடு ஒரு தேசிய தேவை!ஜூலை 20,2021,01:03 IST

எழுத்தின் அளவு :

வேகமாக மாறிவரும் தொழில்நுட்பத்தின் காரணமாக, ஏராளமான வாய்ப்புகள் உருவாவதால் அதற்கு ஏற்ப திறன் வளர்ப்பை விரைவுபடுத்த வேண்டும் என்றும் புதிய தலைமுறையின் திறன் மேம்பாடு ஒரு தேசிய தேவை; நம் சுயசார்பு நாட்டிற்கான அடித்தளம் என்றும் பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார்.


பணம் சம்பாதிப்பது கற்றலை நிறுத்திவிடக்கூடாது.  இன்றைய உலகில் திறமையான நபர் மட்டுமே மென்மேலும் வளர்ச்சி அடைவார். கொரோனா பெருந்தொற்றை தோல்வி பெறச்செய்யும் திறன் மிக்க இந்தியர்கள் உதவியுள்ளனர். 


உலகிற்கு புத்திசாலிகளையும், திறமையானவர்களையும் தொடர்ந்து வழங்கும் மையமாக இந்தியா திகழ வேண்டும். அதற்கு, தொடர் திறன் மேம்பாடு மிக அவசியம் என்றும் சமீபத்தில் நடந்த உலக இளைஞர் திறன் தினத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.


Advertisement

வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site
dinamalar-advertisement-tariff-2021

Copyright © 2021 www.kalvimalar.com.All rights reserved | Contact us