வேலை வாய்ப்புக்கு உதவும் படிப்புகளில் ஒன்றான பி.எஸ்சி., காஸ்ட்யூம் டிசைன் அண்ட் பேஷன் படிப்பை கோவை அருகே பின்வரும் இடங்களில்படிக்கலாம்.
* பாரதிதாசன் கலை அறிவியல் கல்லூரி, ஈரோடு
* பிஷப் அப்பாசாமி கலை அறிவியல் கல்லூரி, கோவை.
* மகாராஜா பெண்கள் கல்லூரி, பெருந்துறை, ஈரோடு