தமிழகத்தில் 8 மருத்துவ கல்லூரி டீன்கள் இடமாற்றம் | Kalvimalar - News

தமிழகத்தில் 8 மருத்துவ கல்லூரி டீன்கள் இடமாற்றம்மே 17,2021,21:17 IST

எழுத்தின் அளவு :

சென்னை: தமிழகத்தில் மதுரை, விருதுநகர் உள்ளிட்ட 8 அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை டீன்கள் இடமாற்றம் செய்து, சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் உத்தரவு பிறப்பித்து உள்ளார்.


இதன் விவரம் வருமாறு:


கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி டீனாக சாந்தி மலர்

சிவகங்கை அரசு மருத்துவ கல்லூரி டீனாக சங்குமணி

மதுரை அரசு மருத்துவ கல்லூரி டீனாக ரத்தினவேல்

திருப்பூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனை டீனாக முருகேசன்

விருதுநகர் அரசு மருத்துவ கல்லூரி டீனாக சுகந்தி ராஜகுமாரி

கன்னியாகுமரி ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரி டீனாக திருவாசகமணி

சேலம் அரசு மருத்துவ கல்லூரி டீனாக வள்ளி சத்தியமூர்த்தி ஆகியோர் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.

மருத்துவ கல்வி இயக்ககத்தின் கூடுதல் இயக்குநர் செயலாளராக வசந்தாமணி நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.


Advertisement

வாசகர் கருத்து

எதிர்பார்த்ததுதான். கொரோனா நிவாரண பணிகளை கவனிக்க இவர்களுக்கு மனமில்லாமல் ஏதோ உருட்டிக்கொண்டிருக்கிறார்கள்
by Cheran Perumal,India    2021-05-18 20:23:33 20:23:33 IST

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site
dinamalar-advertisement-tariff-2021

மேலும்

Copyright © 2021 www.kalvimalar.com.All rights reserved | Contact us