வேலைவாய்ப்பு பதிவை புதுப்பிக்க கால அவகாசம் வேண்டும் | Kalvimalar - News

வேலைவாய்ப்பு பதிவை புதுப்பிக்க கால அவகாசம் வேண்டும்மே 10,2021,13:51 IST

எழுத்தின் அளவு :

சாத்துார்: அரசு வேலைக்காக மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்தவர்கள் பதிவை புதுப்பிக்க காலஅவகாசம் வேண்டும் என அரசிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.


கொரோனா ஊரடங்கு காரணமாக 2020ல் ஏராளமானவர்கள் வேலைவாய்ப்பு அலுவலக பதிவை புதுப்பிக்கவில்லை. இதனால் பதிவு மூப்பு அடிப்படையில் அரசு வேலை கிடைக்காமல் போக வாய்ப்புள்ளது. தற்போது மீண்டும் கொரோனா மிரட்டுவதால் இன்று முதல் மே 24 வரை ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.


இதனால் 2020-2021ம் ஆண்டில் பதிவை புதுப்பிக்க அரசு காலநீட்டிப்பு வழங்க வேண்டும்என பாதிக்கப்பட்டவர்கள் கூறியுள்ளனர். இதற்கு முன்பு 2016-19 வரை புதுப்பிக்க சலுகை வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Advertisement

வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site
dinamalar-advertisement-tariff-2021

Copyright © 2021 www.kalvimalar.com.All rights reserved | Contact us