குரூப் 1 தேர்வு தள்ளிவைப்பு | Kalvimalar - News

குரூப் 1 தேர்வு தள்ளிவைப்புமே 10,2021,13:47 IST

எழுத்தின் அளவு :

சென்னை: கொரோனா பரவல் காரணமாக, டி.என்.பி.எஸ்.சி., &'குரூப் - 1&' தேர்வு தள்ளி வைக்கப்பட்டு உள்ளது.


தமிழக அரசு பணியாளர் தேர்வாணையத்தின் சார்பில், குரூப் - 1 பணியிடங்களை நிரப்புவதற்கான பிரதான தேர்வு, மே, 28, 29 மற்றும் 30ம் தேதிகளில் நடக்கும் என, அறிவிக்கப்பட்டிருந்தது. 


அதேபோல், இன்ஜினியரிங் சார்நிலை பணிகளில் அடங்கிய பதவிகளுக்கான தேர்வு, ஜூன் 6ல் நடப்பதாக இருந்தது. இந்த இரண்டு தேர்வுகளும், கொரோனா பரவல் காரணமாக, தேதி குறிப்பிடாமல் தள்ளி வைக்கப்படுவதாக, அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.


Advertisement

வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site
dinamalar-advertisement-tariff-2021

Copyright © 2021 www.kalvimalar.com.All rights reserved | Contact us